Logo










ஸ்பைரல் பைண்டிங் பட்டியல்
மதிப்பிட வேண்டியவைமதிப்பீட்டு அளவுகோல்கள்மொத்தம்மொத்த மதிப்பெண்கள்மதிப்பெண்கள் ஒதுக்கீடு
கோட்பாடுசெயல்பாடு
1.ஸ்பைரல் பைண்டிங்1.ஸ்பைரல் பைண்டிங் இயந்திரத்தை சுத்தமான பருத்தி துணியால் சுத்தம் செய்யவும்10010
2.ஸ்பைரல் பைண்டிங்கிற்க்கு தேவையான பொருட்களை சேகரிக்கவும்10
3.ஸ்பைரல் பைண்டிங் பொருட்களிலிருந்து தோராயமாக 8-10 காகிதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்10
4.ஓட்டை இடுவதற்கு ஸ்பைரல் பைண்டிங் இயந்திரத்தின் உள்ளே காகிதங்களை வைக்கவும்10
5.இயந்திரத்தின் வலது கைப்பிடியை கீழே நகர்த்தவும்10
6.இயந்திரத்தின் வலது கைப்பிடியை மேலே நகர்த்தவும்10
7.ஸ்பைரல் பைண்டிங் இயந்திரத்திலிருந்து காகிதங்களை எடுக்கவும்10
8.காகிதங்களை ஒரே சீராக வைக்கவும்10
9.மீண்டும் 8-10 தாள்களை எடுத்து, சுழல் பிணைப்பு இயந்திரத்தில் காகிதங்களை சரியாக வைத்து, செயல்பாட்டைச் தொடர்ந்து செய்யவும்10
10.காகிதங்களை ஒரே சீராக வைக்கவும்10
மொத்தம்100100
சதவீதம்
2.இறுதி தயாரிப்பை முடித்தல்1.தேவையான பொருட்களை ஏற்பாடு செய்யவும்10010
2.முன்னும் பின்னும் வைக்கக்கூடிய அட்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள்10
3.ஓட்டை இடுவதற்கு ஸ்பைரல் பைண்டிங் இயந்திரத்தின் உள்ளே காகிதங்களை வைக்கவும்10
4.துளையிடப்பட்ட அட்டைகளை ஏற்கனவே துளையிட்ட தாள்களின் முன்னும் பின்னும் வைத்து சரி செய்து கொள்ளவும்10
5.சுருளை எடுத்து தாளின் அளவை விட சிறிது அதிகமாக துண்டித்து வைத்துக் கொள்ளவும்10
6.புக் பைண்டிங் மெட்டீரியலின் முதல் துளையில் சுழல் கம்பியை வைக்கவும்10
7.கடைசி வரை பிணைப்பு வேலையைத் தொடரவும்10
8.முடிக்கப்பட்ட தயாரிப்பை ஒப்படைத்தல்10
9.அடுத்த பணியைக் கேட்பது10
10.அடுத்த பணியைக் கேட்பது10
மொத்தம்100100
சதவீதம்
3.ஸ்பைரல் பைண்டிங்கிற்கு தேவையான பொருட்களையும் அதன் பயன்களையும் கண்டறிதல்1.ஸ்பைரல் பைண்டிங்கிற்கு தேவையான பொருட்களையும் அதன் பயன்களையும் கண்டறிதல்10010
2.பணியிடத்தில் நேரம் தவறாமை10
3.மேற்பார்வையாளர் மற்றும் குழு உறுப்பினர்களுக்கு வணக்கம் செலுத்துதல் ை10
4.பொருட்களைப் பயன்படுத்தும் போது கவனமாக இருத்தல்10
5.பொருட்களைப் பயன்படுத்தியவுடன் பாதுகாப்புடன் வைத்தல்10
6.பணி இடையூறு ஏற்படும் போது பொறுப்பான நபரிடம் புகார் செய்யவும்10
7.கழிவுகளை குறைக்கவும்10
8.ஏதேனும் ஆபத்தை உணர்ந்தால் மேற்பார்வையாளரையோ அல்லது மற்ற சம்பத்தப்பட்டவரையோ அணுகி தெளிவு பெறவும்10
9.வழிமுறைகளைப் பின்பற்றவும்10
10.மேற்பார்வையாளர் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களிடமிருந்து கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய தகவலைப் பெறவும்10
மொத்தம்100100
சதவீதம்
மொத்தம்300
சதவீதம்
தகுதி பெற குறைந்தபட்ச தேர்ச்சி%

60%


பரிந்துரை

 

மொத்தம்

கோட்பாடு

செயல்பாடு

மொத்தம்

அங்கீகாரம்

மொத்தம்

500

150

350

 

அங்கீகரிக்கப்பட்டது

சதவீதம்

 

30%

70%

 

நிலை

 

தேர்ச்சி

தேர்ச்சி

தேர்ச்சி

பொதுவான தகவல்

30% க்கு குறைவு

பிரத்தியேக பயிற்சி தேவை

30%- 60%

பயிற்சி தேவை

60%- 80%

மற்ற பயிற்சிகளும் அளிக்கலாம்

  80% க்கு மேல்

திறன் பயிற்சிக்காக ஊக்குவிக்கப்பட்டது